mumbai கொரோனா இறப்பைக் குறைத்துக் காட்டுகிறோமா..? பிணங்களை தூக்கிவீச உ.பி.போல மும்பையில் ஆறு எதுவும் ஓடவில்லை... பாஜக-வுக்கு சிவசேனா மேயர் பதிலடி.... நமது நிருபர் ஜூன் 12, 2021 உயிரிழந்தோரின் உடல்கள்தான் இவ்வாறு ஆற்றில் தூக்கி வீசப்பட்டதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது...